தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளதாதல் ; நிகழ்தல் ; தங்குதல் ; பெருகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருகுதல். To increase, grow abundantly, thrive;
  • சம்பவித்தல். 2. To happen, take place, occur, come to pass;
  • தங்குதல். ஓர்தேசத்து வர்த்தித்தல் (மணி. 29, 257). 3. To dwell, remain, stay, abide;
  • உளதாதல். 1. To be; to exist; to subsist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < vṛt.1. To be; to exist; to subsist; உளதாதல். 2. Tohappen, take place, occur, come to pass; சம்பவித்தல். 3. To dwell, remain, stay, abide;தங்குதல். ஓர்தேசத்து வர்த்தித்தல் (மணி. 29, 257).
  • 11 v. intr. < vṛdh.To increase, grow abundantly, thrive; பெருகுதல்.