தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடக்கின்ற காலம் ; நிகழ்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிகழ்காலம். (பி. வி. 3, உரை.) 2. (Gram.) Present tense;
  • நடக்கின்ற காலம். 1. Present time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வர்த்தமானபத்திரிகை varttamāṉa-pattirikain. < id. +. Newspaper; சமாசாரப்பத்திரிகை. Mod.
  • n. < vartamāna +. 1. Present time; நடக்கின்ற காலம். 2. (Gram.) Present tense; நிகழ்காலம். (பி. வி. 3, உரை.)