தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணிகன் ; பெருக்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்தியாக்குவோன். உத்பந்நையான பக்திக்கு வர்த்தகர் ஆர் (ஈடு, முதல் ஸ்ரீய:பதி, அவ. பக்.94). Promoter; one who helps to increase or promote;
  • வியாபாரி. Colloq. Trader, merchant;

வின்சுலோ
  • ''s.'' A marchant, a trader, வியாபாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. vartaka.Trader, merchant; வியாபாரி. Colloq.
  • n. < vardhaka.Promoter; one who helps to increase orpromote; விருத்தியாக்குவோன். உத்பந்நையானபக்திக்கு வர்த்தகர் ஆர் (ஈடு, முதல் ்ரீய:பதி, அவ.பக். 94).