தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவிடுதல். பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504). 1. To abandon;
  • விலக்குதல். பாவவிதம் வர்ச்சித்து (கைவச. பொது. 566). 2. To reject; to avoid; to exclude;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < varj.1. To abandon; கைவிடுதல். பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504). 2. Toreject; to avoid; to exclude; விலக்குதல். பாவவிதம் வர்ச்சித்து (சைவச. பொது. 566).