தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வவரத்தால் தோன்றியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41). Person born by the grace of God;

வின்சுலோ
  • ''s.'' One born by special favor of a god, வரத்தினாற்பிறந்தவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vara + udaya. Person born by the grace of God;தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41).