தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம் நிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல். அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது (கலித். 37, துறைக்குறிப்பு.) To feel happy at the prospect of marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To feel happy at the prospect ofmarriage; மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல். அவன்வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவுமலிந்து கூறியது (கலித். 37, துறைக்குறிப்பு).