தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவு ; எல்லை ; எழுதுகை ; சித்திரமெழுதுகை ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; திருமணம் ; நீக்கம் ; பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன் (சூடா. 2, 48). 5. Discrimination; paying attention to differences;
  • எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின் (கலித். 8). 3. Limit;
  • சித்திரமெழுதுகை. 2. Painting;
  • எழுதுகை. (திவா.) 1. Writing;
  • விவாகம். 6. Marriage;
  • நீக்கம். (திவா). 7. Rejection, exclusion;
  • பிரிவு. (W.) 8. Separation;
  • அளவு. (W.) 4. Measuring;

வின்சுலோ
  • ''v. noun.'' Measurement, அளவு. 2. A limit, or bound, எல்லை. 3. Separa tion, rejection, பிரிவு. 4. Change, perver sity, மாறுபாடு. (சது.) 5. Marriage, விவாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரை-. 1. Writing;எழுதுகை. (திவா.) 2. Painting; சித்திரமெழுதுகை.3. Limit; எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின்(கலித். 8). 4. Measuring; அளவு. (W.) 5. Discrimination; paying attention to differences;ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன்(சூடா. 2, 48). 6. Marriage; விவாகம். 7. Rejection, exclusion; நீக்கம். (திவா.) 8. Separation;பிரிவு. (W.)