தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவுப்புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவுப்புணர்ச்சி. வரையகத் தியைக்கும் வரையாநுகர்ச்சி (பரிபா. 8, 41). Secret union of lovers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வரை- + ஆ neg. +. Secret union of lovers;களவுப்புணர்ச்சி. வரையகத் தியைக்கும் வரையாநுகர்ச்சி (பரிபா. 8, 41).