தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லை ; அளவு ; திட்டம் ; அடக்கவொடுக்கம் ; கண்டிப்பு ; முடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவு. (சங். அக.) 2. Measuring;
  • எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83). 1. Limit;
  • கண்டிப்பு. Loc. 4. Strictness;
  • திட்டம். Loc. 5. Accuracy, exactness;
  • முடிவு. Loc. 6. Termination;
  • அடக்கவொடுக்கம். Loc. 3. Restraint in manners;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Limit; எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83). 2. Measuring; அளவு. (சங்.அக.) 3. Restraint in manners; அடக்கவொடுக்கம். Loc. 4. Strictness; கண்டிப்பு. Loc. 5.Accuracy, exactness; திட்டம். Loc. 6. Termination; முடிவு. Loc.