தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுகை ; எல்லை ; மதில் ; சுவர் சூழ்ந்த இடம் ; மாளிகை ; உலகம் ; குளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதுகை. வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் (பெருங். உஞ்சைக். 34, 168). 1. Writing;
  • எல்லை. இடைநில வரைப்பின் (மணி. 28, 24). 2. Limit, boundary;
  • மதில். அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய (பட்டினப். 269). 3. Wall of a fort or temple;
  • மாளிகை. துணையோடு திளைக்கும் காப்புடை வரைப்பின் (அகநா. 34). 5. Mansion;
  • உலகம். தண்கடல் வரைப்பில் (பெரும்பாண். 18). 6. World;
  • குளம். புனல்வரைப் பகம் புகுந்தோறும் (பொருந. 240). 7. Tank;
  • சுவர் சூழ்ந்த இடம். (சீவக. 949, உரை). 4. Enclosed space, courtyard;

வின்சுலோ
  • ''v. noun.'' A limit or border, எல்லை. 2. A wall of a fortification or fane, மதில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரை-. 1. Writing;எழுதுகை. வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்(பெருங். உஞ்சைக். 34, 168). 2. Limit, bound-ary; எல்லை. இடைநில வரைப்பின் (மணி. 28,24). 3. Wall of a fort or temple; மதில்.அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய (பட்டினப். 269).4. Enclosed space, courtyard; சுவர் சூழ்ந்தஇடம். (சீவக. 949, உரை.) 5. Mansion; மாளிகை.துணையொடு திளைக்குங் காப்புடை வரைப்பின் (அகநா.34). 6. World; உலகம். தண்கடல் வரைப்பில்(பெரும்பாண். 18). 7. Tank; குளம். புனல்வரைப்பகம் புகுந்தோறும் (பொருந. 240).