தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைக்குப் பகைவனான இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். நான்கெயிற் றோருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை (கல்லா. 30, 8). Indra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Indra; இந்திரன். நான்கெயிற் றொருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை (கல்லா. 30, 8).