தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவில் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி. (திருக்கோ.) Theme treating of the departure of a lover to earn money for his marriage;

வின்சுலோ
  • ''v. noun.'' Depart ing to get means for an intended mar riage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரை- + பொருள் +. (Akap.) Theme treating of the departure of a lover to earnmoney for his marriage; வரைவிடத்துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி.(திருக்கோ.)