தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையுச்சியினின்று விழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை. வாழ்வின் வரைபாய்தல் நன்று (நாலடி, 369). Throwing oneself down from the top of a hill, a mode of committing suicide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரை +பாய்-. Throwing oneself down from the top ofa hill, a mode of committing suicide; மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை. வாழ்வின் வரைபாய்தல்நன்று (நாலடி, 369).