தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைச்சாரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைச்சாரல். வரைச்சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு (பரிபா, 11, 32 ) . Mountain slope;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வரைச்சிறகரிந்தோன் varai-c-ciṟa-karintōṉn. < id. + சிறகு + அரி-. Indra, asone who clipped the wings of the mountains;[மலைகளின் சிறகுகளை வெட்டியவன்] இந்திரன்.(பிங்.)
  • n.< வரை +. Mountain slope; மலைச்சாரல். வரைச்சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு (பரிபா. 11, 32).