தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படை. (திவா). அழிவில் வரூதினி (பாரத. பதினாறாம்போர். 53). Troop; army;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an army, படை; 2. the name of a goddess.

வின்சுலோ
  • [varūtiṉi] ''s.'' An army, படை. ''(Sa. Varut'hinee.)'' 2. The name of a goddess, ஓர்தெய்வப்பெண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varūthinī. Troop;army; படை. (திவா.) அழிவில் வரூதினி (பாரத.பதினாறாம்போர். 53).