தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூகண்டம். பாரத வர்ஷம். 3. Division of the earth; continent;
  • மழை. 4. Rain;
  • ஆண்டு. 1. Year; period of a year;
  • (1) உத்தமவிம்சதி: பிரபவ, வபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய; (2) மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, 2. The Jupiter cycle of 60 years, in 3 groups of 20 each, viz., (1) Uttama-vimcati: Pirapava, Vipava, Cukkila, Piramōtūta, Piracōṟpatti, āṅkīraca, šrīmuka, Pava, Yuva, Tātu, īcuvara, Vekutāṉiya, Piramāti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வருடம் s. rain, மழை; 2. a year, ஆண்டு; 3. a principal division of a known continent. வருஷந் தோறும், வருஷாந்திரம், வரு ஷாந்தம், வருஷவாரி, annually, every year. வருஷப் பிறப்பு, New-year's day, beginning of a year. புஷ்ப வருஷம், a shower of flowers.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • varSam வர்ஷம் year

வின்சுலோ
  • [varuṣam ] --வருடம், ''s.'' A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74. VARSHA.--The com mon reckoning is by a cycle of 6 years, the years of which are: 1. பிரபவ. 2. இபவ or விபவ. 3. சுக்கில. 4. பிரமோதூதா. 5. பிரசோ ற்பத்தி. 6. ஆங்கீரச. 7. சீமுக, or ஷ்ரீமுக. 8. பவ. 9. யுவ. 1. தாது. 11. ஈசுர. 12. வெகுதானிய. 13. பிரமாதி. 14. விக்கிரம. 15. விசு or விஷு. 16. சித்திரபானு. 17. சுபானு. 18. தரேண. 19. பார்த்திப. 2. விய.-which twenty are thought to be good years or உத்தமவிம்சதி.-21. சர்வசி த்து. 22. சர்வதாரி. 23. விரோதி. 24. விகிர்தி. 25. கர. 26. நந்தன. 27. விசய. 28. சய. 29. மன் மத. 3. துர்முகி. or துன்முகி. 31. ஏவிளம்பி. 32. விளம்பி. 33. விகாரி. 34. சார்வரி. 35. பிலவ. 36. சுபகிருது. 37. சோபகிருது. 38. குரோதி. 39. வி சுவாவசு. 4. பராபவ--which are regarded as twenty medium years, மத்திமவிம்சதி.--41. பிலவங்க. 42. கீலக. 43. சௌமிய. 44. சாதாரண. 45. விரோதிகிருது. 46. பரீதாபி. 47. பிரமாதீச்ச. 48. ஆனந்த. 49. இராட்சத. 5. நள. 51. பிங்கள. 52. காலாயுத்தி. 53. சித்தார்த்தி. 54. இரௌத்திரி. 55. துன்மதி. 56. துந்துமி. 57. உருத்திரோற்காரி. 58. இரத்தாக்ஷி. 59. குரோதன. 6. அட்சய. This last twenty are considered unfortunate, அதமவிம்சதி. See the words ''in loco.'' In books and inscriptions, the year of the Caliyuga, or of the era of Salivahana, is sometimes also given. இரண்டுவருஷகாலம். The space of two years.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varṣa. 1. Year;period of a year; ஆண்டு. 2. The Jupiter cycleof 60 years, in 3 groups of 20 eachviz., (1)Uttama-viṃcati: Pirapava, Vipava, Cukkila,Piramōtūta, Piracōṟpatti, Āṅkīraca, Šrīmuka,Pava, Yuva, Tātu, Īcuvara, Vekutāṉiya, Pira-māti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu,Tāruṇa, Pārttiva, Viyaya; (2) Mattima-viṃcati;carvacittu, Carvatāri, Virōti, Vikiruti, Kara,Nantaṉa, Vicaya, Caya, Maṉmata, Tuṉmuki,Ēviḷampi, Viḷampi, Vikāri, Cārvari, Pilava,Cupakirutu, Cōpakirutu, Kurōti, Vicuvāvacu,Parāpava, and (3) Atama-viṃcati: Pilavaṅka,Kīlaka, Caumiya, Cātāraṇa, Virōtikirutu,Parītāpi, Piramātīca, Ānanta, Irāṭcaca, Naḷa,Piṅkaḷa, Kāḷayukti, Cittārtti, Irauttiri, Tuṉ
    -- 3524 --
    mati, Tuntupi, Rutirōṟkāri, Irattāṭci, Kurō-taṉa, Aṭcaya
    ; (1) உத்தமவிம்சதி: பிரபவ,விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி,ஆங்கீரச, ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு,சுபானு, தாருண, பார்த்திவ, வியய; (2) மத்திமவிம்சதி:சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, நந்தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி,விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ; (3) அதமவிம்சதி: பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண,விரோதிகிருது, பரீதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, இரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருதிரோற்காரி, இரத்தாட்சி,குரோதன, அட்சய என்று மூன்று இருபதுகொண்டவியாழவட்டமான 60 ஆண்டுகள். 3. Division ofthe earth; continent; பூகண்டம். பாரத வர்ஷம்.4. Rain; மழை.