தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரச்செய்தல் ; வேண்டியது ஒன்றைப் பொருந்த விரித்துக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரச்செய்தல். 1. To cause to come; to fetch; to bring; to get, obtain;
  • பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்து கொள்ளுதல். நுவலும் என்றதற்கு உலகம் நுவலும் என வருவிக்க (பதிற்றுப். 61, உரை). 2. (Gram.) To supply an ellipsis to complete the sense;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofவா-. 1. To cause to come; to fetch; to bring;to get, obtain; வரச்செய்தல். 2. (Gram.) Tosupply an ellipsis to complete the sense;பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்துகொள்ளுதல். நுவலும் என்றதற்கு உலகம் நுவலும்என வருவிக்க (பதிற்றுப். 61, உரை).