தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமொழிக்குப் பின்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ந்த இணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல். நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நந்). 151) The following or succeeding word in a compound, dist. fr. nilai-moḻi;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The word which follows the antecedent. வருவதும்போவதும். Coming in and going out.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மொழி.(Gram.) The following or succeeding word ina compound, dist. fr. nilai-moḻi; புணர்ந்தஇணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல்.நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவதுபுணர்ப்பே (நன். 151).