தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷத்திரியர் தரிக்கும் பட்டப்பெயர். திண்டிறற் சித்திர வரும னென்பவே (பிரமோத். 8, 11). Title of the Kṣattriyas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varman. Titleof the Kṣattriyas; க்ஷத்திரியர் தரிக்கும் பட்டப்பெயர். திண்டிறற் சித்திர வரும னென்பவே (பிரமோத். 8, 11).