தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிதாய் வருபவர் ; விருந்தினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருந்தினர். வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10). 2. Guests;
  • புதிதாய் வருபவர். வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202). 1. New comers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வா-. 1. New comers;புதிதாய் வருபவர். வருநர்க்கு வரையா வளநகர்(குறிஞ்சிப். 202). 2. Guests; விருந்தினர். வருநர்க்குவரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10).