தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; காண்க : வரத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வரத்து. (W.)
  • . See வருத்தம், 1. செலினே வருத்துறும் (கலித். 146, 47).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coming; 2. income, see வரத்து.
  • III. v. t. afflict vex, துன்பப் படுத்து; 2. to cause one to come.
  • III. v. i. suffer, be distressed, துன்பமுறு; 2. take pains, முயலு. வருந்திச் செய்ய, to take pains. வருந்தல், வருந்துதல், v. n. being troubled, taking pains, soliciting.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வரவு.

வின்சுலோ
  • A coming in. 2. As வரத்து.
  • [vruttu] ''s.'' A coming, as வரவு. 2. Income, as வரத்து.
  • [vruttu] கிறேன், வருத்தினேன், வேன், வ ருத்த, ''v. a.'' To afflict, to cause pain, to vex another, துன்புறுத்த. 2. To cause one to come, வரும்படிசெய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வருந்து-. Seeவருத்தம், 1. செலினே வருத்துறும் (கலித். 146, 47).
  • n. < வா-. See வரத்து.(W.)