தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருகுதல் ; உண்டாக்குதல் ; ஓவியம் எழுதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரமெழுதுதல். நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து (சீவக. 180). To paint, delineate;
  • விருத்தியாதல்.-tr. To increase; to grow abundantly; to thrive;
  • உண்டாக்குதல். எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை (திவ். திருவாய், 2, 2, 8). To make, create; to cause to manifest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < vṛdh. intr.To increase; to grow abundantly; to thrive;விருத்தியாதல்.--tr. To make, create; to cause tomanifest; உண்டாக்குதல். எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை (திவ். திருவாய், 2, 2, 8).
  • 11 v. tr. prob.vartikā. To paint, delineate; சித்திரமெழுதுதல்.நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து (சீவக.180).