தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்துபட்ட ஒரு கணிதநூல் ; காண்க : வர்த்தமானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்து பட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. பக். 528.) A mathematical treatise, not now extant;
  • நடக்கின்ற காலம். 1. The present;
  • நிகழ்காலம். 2. (Gram.) Present tense;
  • முகுளக்கையிற்கபோதக்கையை எதிரிட்டுச் சேர்ப்பதான இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) A gesture with both hands in which one hand in mukuḷam pose is made to meet and join the other in kapōtampose, one of 15 iṇai-k-kai, q.v.;
  • . 3. See வர்த்தமானம்1, 3, 4.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vartamāna. 1. The present; நடக்கின்ற காலம்.2. (Gram.) Present tense; நிகழ்காலம். 3.See வர்த்தமானம், 3, 4.
  • n. prob.vardhamāna. (Nāṭya.) A gesture with bothhands in which one hand in mukuḷam pose is made to meet and join the other in kapōtampose, one of 15 iṇai-k-kai, q.v.; முகுளக்கையிற்கபோதக்கையை எதிரிட்டுச் சேர்ப்பதான இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
  • n. Amathematical treatise, not now extant; இறந்துபட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. பக். 528.)