தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழைப்பு ; தொழில் ; கூத்தின் செயல் ; பெருகுதல் ; செல்வம் ; சம்பளம் ; வழி ; மானியஉரிமை ; காண்க : வர்த்தனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில். (யாழ். அக.) 2. Occupation;
  • கூத்தின் செயல். (சிலப். 3. 12, உரை.) 3. Turning movement in dancing;
  • சம்பளம். (W.) 5. Wages; fee;
  • வழி. (யாழ். அக.) 6. Path; way;
  • . See வர்த்தனை.
  • சீவனம். (யாழ். அக.) 1. Livelihood, subsistence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வர்த்தனை, s. wages, fees, வருமானம்.

வின்சுலோ
  • [varuttaṉai ] --வர்த்தனை, ''s.'' Wages or fee, வருமானம். ''(Sa. Varttana.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vartanā. 1.Livelihood, subsistence; சீவனம். (யாழ். அக.)2. Occupation; தொழில். (யாழ். அக.) 3. Turning movement in dancing; கூத்தின் செயல்.(சிலப். 3, 12, உரை.) 4. (Mus.) See வர்த்தனை.(சிலப். 3, 58, உரை.) 5. Wages; fee; சம்பளம்.(W.) 6. Path; way; வழி. (யாழ். அக.)
  • n. < vartana. Seeவர்த்தனை.