தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர் வேதமந்திரம். வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில் (திருவிளை. தீர்த். 18). A vedic hymn in praise of Varuṇa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< varuṇa + sūkta. A Vedic hymn in praise ofVaruṇa; வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர்வேதமந்திரம். வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில்(திருவிளை. தீர்த். 18).