1. பிரபவ ; 2. விபவ ; 3. சுக்கில ; 4. பிரமோதூத ; 5. பிரசோற்பத்தி ; 6. ஆங்கீரச ; 7. சீமுக ; 8. பவ ; 9. யுவ ; 10. தாது ; 11. ஈசுவர ; 12. வெகுதானிய ; 13. பிரமாதி ; 14. விக்கிரம ; 15. விசு ; 16. சித்திரபானு ; 17. சுபானு ; 18. தாரண ; 19. பார்த்திப ; 20. விய ; 21. சர்வசித்து ; 22. சர்வதாரி ; 23. விரோதி ; 24. விகிர்தி ; 25. கர ; 26. நந்தன ; 27. விசய ; 28. சய ; 29. மன்மத ; 30. துன்முகி ; 31. ஏவிளம்பி ; 32. விளம்பி ; 33. விகாரி ; 34. சார்வரி ; 35. பிலவ ; 36. சுபகிருது ; 37. சோபகிருது ; 38. குரோதி ; 39. விசுவாவக ; 40. பராபவ ; 41. பிலவங்க ; 42. கீலக ; 43. சௌமிய ; 44. சாதாரண ; 45. விரோதிகிருது ; 46. பரிதாபி ; 47. பிரமாதீச ; 48. ஆனந்த ; 49. இராட்சச ; 50. நள ; 51. பிங்கள ; 52. காளயுக்தி ; 53. சித்தார்த்தி ; 54. இரௌத்திரி ; 55. துன்மதி ; 56. துந்துபி ; 57. உருத்திரோற்காரி ; 58. இரத்தாட்சி ; 59. குரோதன ; 60. அட்சய ; இவற்றுள் முதல் இருபதாண்டு உயர்ந்தவை ; இடை இருபதாண்டு இடைப்பட்டவை ; கடை இருபது ஆண்டு இழிந்தவை என்பர் .
|