தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனவரிசை ; வேர்ப்பலா ; உயிர்மெய் முதலிய எழுத்துகளின் இனம் ; மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வருக்கைப்பலா. மதுவிம்மு வருக்கையின் சுளையும் (தேவா. 628, 9).
  • இனம். 1. Class, division, group;.
  • மீன்வகை. திருக்கை வருக்கை (குருகூர்ப். 7). A kind of fish;
  • உயிர், மெய் முதலிய எழுத்துக்களின் இனம். உயிர்வருக்கை, மெய்வருக்கை. (W.) 2. (Gram.) Class of letters of the alphabet, as vowels, kindred consonants, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வர்க்கை, s. order, வர்க்கம்; 2. class of letters of the alphabet; 3. the jack-tree, பலாமரம்.

வின்சுலோ
  • [varukkai ] --வர்க்கை, ''s.'' Order, as வர்க்கம், ஒழுங்கு. 2. Class of letters of the Alphabet--as உயிர்வருக்கை, the class of vowels; மெய்வருக்கை, the class of conso nants; உயிர்மெய்வருக்கை, the class of syllabic compounds. (சது.) 3. The jack-tree, பலாமரம், ''also called'' வருக்கைப்பலா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. varikka.]See வருக்கைப்பலா. மதுவிம்மு வருக்கையின் சுளையும் (தேவா. 628, 9).
  • n. < varga. 1. Class,division, group; இனம். 2. (Gram.) Class ofletters of the alphabet, as vowels, kindredconsonants, etc.; உயிர், மெய் முதலிய எழுத்துக்களின்இனம். உயிர்வருக்கை, மெய்வருக்கை. (W.)
  • n. A kind of fish;மீன்வகை. திருக்கை வருக்கை (குருகூர்ப். 7).