தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை. (சது.) A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' An alphabetical poem in which the letters with which Tamil words begin are followed in re gular order. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வருக்கம் +. A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapan-tam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்துமுறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும்பிரபந்தவகை. (சது.)