தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு. (நன். 97, மயிலை.) Written character; written symbol of an articulate sound, dist. fr. oli-vaṭivu;

வின்சுலோ
  • ''s.'' A letter, as வடிவெழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரி +.Written character; written symbol of an articulate sound, dist. fr. oli-vaṭivu; ஒலியெழுத்திற்குஅறிகுறியான கீற்றுவடிவு. (நன். 97, மயிலை.)