தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. (யாழ். அக.) Sea fish, dark greyish-brown covered with light orange spots, Tenthis concatenata;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.

வின்சுலோ
  • ''s.'' A species of ஓரா fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sea-fish, dark greyish-brown covered with lightorange spotsTenthis concatenata; கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. (யாழ். அக.)