தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவன் முத்தருள் பிரமவரியார் வகையினன். (கைவல். தத். 94.) 1. Person belonging to the piramavariyār class of cīvaṉ-muttar;
  • யோகமிருபத்தேழனு ளொன்று. (பஞ்.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 18th of the astrological yogas; 2. an ascetic, வரிடன்.

வின்சுலோ
  • [variyāṉ] ''s.'' The eighteenth of the astrological yogas. See யோகம். W. p. 736. VAREEYAS. 2. An ascetic, as வரிடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varīyān nom. sing. of varīyas. 1. Person belonging to thepiramavariyār class of cīvaṉ-muttar; சீவன்முத்தருள் பிரமவரியார் வகையினன். (கைவல். தத்.94.) 2. (Astron.) A division of time, one of27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனு ளொன்று.(பஞ்.)