தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறலினையுடைய மணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறலினையுடைய மணல். வரிமண லகன்றிட்டை (பட்டினப். 60). Sands on the shore, with streaks formed thereon by the action of waves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரி +. Sandson the shore, with streaks formed thereon bythe action of waves; அறலினையுடைய மணல்.வரிமண லகன்றிட்டை (பட்டினப். 60).