தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுதல் ; சித்திரமெழுதுதல் ; பூசுதல் ; கட்டுதல் ; மொய்த்தல் ; கோலஞ்செய்தல் ; ஓடுதல் ; தேர்ந்துகொள்ளுதல் ; அமர்த்தல் ; அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொய்த்தல். (யாழ். அக.) 5. To swarm round;
  • கட்டுதல். வரிக்குங்காட்சியிலா வறிவே (ஞானவா. மாவலி. 48). 4. To bind, tie, fasten; to fix, as the reepers of a tiled roof;
  • பூசுதல். (சூடா.) 3. To smear, daub;
  • சித்திரமெழுதல். 2. To draw; to paint;
  • எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532). 1. To write;
  • கோலஞ்செய்தல். புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு. 117). -intr. 6. To adorn, decorate;
  • அழைத்தல். உலோபா முத்திரை தன் னெடும் வரித்து (திருவிளை. அருச்.2) . 3. To invite;
  • நியமித்தல். கடவுள் வேதியர்களை வரித்து (திருவிளை. இந்திரன்முடி. 26). 2. To appoint, assign, allocate;
  • தேர்ந்துகொள்ளுதல். 1. To choose, select;
  • ஓடுதல். தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு. 475). 7. To run; to flow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < id. tr. 1.To write; எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532). 2. To draw; topaint; சித்திரமெழுதல். 3. To smear, daub;பூசுதல். (சூடா.) 4. To bind, tie, fasten; to fix,as the reepers of a tiled roof; கட்டுதல். வரிக்குங்காட்சியிலா வறிவே (ஞானவா. மாவலி. 48). 5. Toswarm round; மொய்த்தல். (யாழ். அக.) 6. Toadorn, decorate; கோலஞ்செய்தல். புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு. 117).--intr.To run; to flow; ஓடுதல். தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு. 475).
  • 11 v. tr. < vṛ. 1. Tochoose, select; தேர்ந்துகொள்ளுதல். 2. Toappoint, assign, allocate; நியமித்தல். கடவுள்வேதியர்களை வரித்து (திருவிளை. இந்திரன்முடி. 26).3. To invite; அழைத்தல். உலோபா முத்திரை தன்னொடும் வரித்து (திருவிளை. அருச். 2).