தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுதல் ; ஓவியந் தீட்டுதல் ; பூசுதல் ; மூடுதல் ; கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுதல். வரிந்த கச்சையன் (சூளா. சீய. 11) . 5. To bind, tie, fasten;
  • மூடுதல். புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய், 5, 1, 5). 4. To cover;
  • பூசுதல். 3. To smear, daub;
  • சித்திரமெழுதுதல். வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (புறநா.33). 2. To paint; to draw;
  • எழுதுதல். (பிங்.) 1. [T. vrāyu.] To write;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. < வரி. 1. [T.vrāyu.] To write; எழுதுதல். (பிங்.) 2. Topaint; to draw; சித்திரமெழுதுதல். வல்லோன்றைஇய வரிவனப்புற்ற வல்லிப்பாவை (புறநா. 33). 3.To smear, daub; பூசுதல். 4. To cover; மூடுதல்.புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய். 5, 1, 5). 5.To bind, tie, fasten; கட்டுதல். வரிந்த கச்சையன்(சூளா. சீய. 11).