தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்தைப் பயிரிடுங் குடிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலத்தைப் பயிரிடுங்குடிகள். தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரை (பதிற்றுப். 13, 24, உரை). Cultivating tenants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரிசை+ ஆள்-. Cultivating tenants; நிலத்தைப் பயிரிடுங்குடிகள். தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரை(பதிற்றுப். 13, 24, உரை).