தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையின் காய் ; பலகறை ; கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமரையின் காய். (சூடா.) 1. Seed-pod of the lotus ;
  • கயிறு. (யாழ். அக.) 3. Rope ;
  • . 2. See வராடி1. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the seed-vessel of the lotus; 2. small shells, cowries.

வின்சுலோ
  • [varāṭakam] ''s.'' The seed-vessel of the lotus, தாமரைக்காய். 2. Small shells, cowries, பலகறை. W. p. 736. VARAT'AKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varāṭaka. 1.Seed-pod of the lotus; தாமரையின் காய். (சூடா.)2. See வராடி. (சங். அக.) 3. Rope; கயிறு. (யாழ்.அக.)