தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை ; அழகிய உருவம் ; உடல் ; யானை ; இலவங்கம் ; வானவரின் உடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். (யாழ். அக.) 3. Body;
  • See இலவங்கம், 1. (நாமதீப. 283). 5. Clove.
  • அழகியவுருவம். 2. Elegant form;
  • தலை. (இலக். அக.) 1. Head ;
  • வானவரின் சரீரம். (R.) The body of a celestial being;
  • யானை. (யாழ். அக.) 4. Elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வரம்.

வின்சுலோ
  • ''s.'' The head, தலை. (சது.) 2. An elegant form, அழகியஉருவம். 3. A celestial body, முத்தியர்மெய்; [''ex'' அங்கம்.]
  • [varāngkam] ''s.'' The head, &c. See வரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varāṅga. 1.Head; தலை. (இலக். அக.) 2. Elegant form;அழகியவுருவம். 3. Body; உடல். (யாழ். அக.) 4.Elephant; யானை. (யாழ். அக.) 5. Clove. Seeஇலவங்கம், 1. (நாமதீப. 283.)
  • n. perh. varāṅga.The body of a celestial being; வானவரின் சரீரம்.(R.)