தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகுறட்டை ; காண்க : சிற்றரத்தை ; நிலப்பனை ; வராகபுடம் ; சிறுகுறிஞ்சாக்கொடி ; வாராகி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாராகி. (சூடா). (திருப்பு. 179). 1. Vārāki, a divine Energy;
  • சிறு குறட்டை. (மலை). 2. A species of snake gourd;
  • See சிற்றரத்தை, 1. (மலை). 3. Lesser galangal;
  • See நிலப்பனை. (தைலவ.) 4. Moosly or weevil root.
  • கோரை. (நாமதீப. 348). 5. Sedge;
  • See சிறுகுறிஞ்சா.(சங். அக) . 6. A climber.
  • . 7. See வராகபுடம். வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன் (கந்தபு. மார்க். 135).

வின்சுலோ
  • ''s.'' The sakti of Vishnu. See மாதர்கள், 7.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vārāhī. 1. Vārāki,a divine Energy; வாராகி. (சூடா.) (திருப்பு.179.) 2. A species of snake gourd. See சிறுகுறட்டை. (மலை.) 3. Lesser galangal. See சிற்றரத்தை, 1. (மலை.) 4. Moosly or weevil root.See நிலப்பனை. (தைலவ.) 5. Sedge; கோரை. (நாமதீப. 348.) 6. A climber. See சிறுகுறிஞ்சா. (சங்.அக.) 7. See வராகபுடம். வராகிமேலிட்டுத் தூமஞ்செய்தனன் (கந்தபு. மார்க். 135).