தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி ; திருமால் ; பிறப்புகளுள் ஒன்று ; பதினெண் புராணத்துள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கணிதநூல் ; காண்க : நிலப்பனை ; ஒரு நாட்டுப் பகுதி ; போர் ; ஆசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றி கோலமேனி வராகமே (திருவாச, 30). 1. Boar, swine;
  • போர். (யாழ். அக) . Battle ;
  • திருமாலின் தசாசாவதாரத்துள் பன்றியுருக்கொண்ட அவதாரம். (பிங்). 2. The boar-incarnation of Viṣṇu, one of tacāvatāram , q.v.;
  • . 3.(šaiva.) See வராகதனம் மாநிருத்தங் குந்சிதங் குந்சிதம் வராகம் (தத்துவப்.108).
  • நூற்ª¢றட்டுபநிடதங்களுள் ஓன்று. 4. An Upanishad, one of 108 ;
  • See வராகபுராணம். 5. A chief purāṇa;
  • மலயபர்வதத் தடிவாரத்துள்ள பிரதேசம். (சிவதரு. கோப. 48). 6.The region at the foot of mt. malayam;
  • ஒரு கணித நூல். (கலித். கடவு. உரை.) 7. A mathematical treatise;
  • See நிலப்பனை. (சங். அக.) 8. cf. வராகி. Moosly or weevil root.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a swine, a hog, a boar, பன்றி; 2. an incarnation of Vishnu; 3. a Purana.

வின்சுலோ
  • [vrākm] ''s.'' A swine, a hog, a boar, பன்றி. 2. A ''purana.'' See புராணம். W. p. 736. VARAHA. 3. An incarnation of Vishnu. See திருமாலவதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varāha. 1. Boar,swine; பன்றி. கோலமேனி வராகமே (திருவாச. 30,5). 2. The boar-incarnation of Viṣṇu, one oftacāvatāram, q.v.; திருமாலின் தசாவதாரத்துள்பன்றியுருக்கொண்ட அவதாரம். (பிங்.) 3. (Šaiva.)See வராகாதனம். மாநிருத்தங் குஞ்சிதம் வராகம்(தத்துவப். 108). 4. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 5. A chief Purāṇa.See வராகபுராணம். 6. The region at the footof Mt. Malayam; மலயபர்வதத் தடிவாரத்துள்ளபிரதேசம். (சிவதரு. கோப. 48.) 7. A mathematical treatise; ஒரு கணித நூல். (கலித். கடவு.உரை.) 8. cf. வராகி. Moosly or weevil root.See நிலப்பனை. (சங். அக.)
  • n. < varāka. Battle;போர். (யாழ். அக.)