தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் பன்றிப்பிறப்பெடுத்த காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால் வராகாவதாரங் கொண்ட காலம். (பரிபா, 2, 16, உரை) . The age when Viṣṇu assumed His boarincarnation ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Varāha+. The age when Viṣṇu assumed His boar-incarnation; திருமால் வராகாவதாரங் கொண்டகாலம். (பரிபா. 2, 16, உரை.)