தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருவித்தல். மாதை யீங்கு வரவழைத்தே (வெங்கைக்கோ. 336) . To send for, invite ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வா-+ அழை-. To send for, invite; வருவித்தல்.மாதை யீங்கு வரவழைத்தே (வெங்கைக்கோ. 336).