தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களத்துச் செல்லும் படையெழுச்சியைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 869) . A poem describing the march of an army to the battle-field ;
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை . A panegyric in vaci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam , q.v. ;

வின்சுலோ
  • ''s.'' A panegyric in the வஞ்சிப்பா verse on high birth, greatness and fame. See பிரபந்தம். நதியின்வரலாறு. The tributaries of a river.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + வஞ்சி. A panegyric in vañci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam, q.v.; பிரபந்தம்தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலியபல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற்கூறும் பாடல்வகை.
  • n.< id. + வஞ்சி. A poem describing the marchof an army to the battle-field; போர்க்களத்துச்செல்லும் படையெழுச்சியைக் கூறும் பிரபந்தம்.(இலக். வி. 869.)