தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிவழியாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. மரபு வழுவாவது வரலாற்று முறைமையின் மயங்கச் சொல்லுவது (நன். 374, மயிலை) . Ancient and unbroken tradition or usage;