தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு. (பஞ்) . A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வரலாற்றுமுறைமை varalāṟṟu-muṟai-main. < வரலாறு +. Ancient and unbrokentradition or usage; பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. மரபு வழுவாவது வரலாற்றுமுறைமையின் மயங்கச் சொல்லுவது (நன். 374,மயிலை.).
  • n. < Varalakṣmī + vrata. A fast observedon the Friday preceding the full moon ofthe lunar month of Cirāvaṇam, when marriedwomen worship Lakṣmī and pray for continued
    -- 3511 --
    conjugal felicity; சுமங்கலிகள் மங்கலியத்தோடுவாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவணமாதத்துப் பௌர்ணமிக்குமுன் வரும் வெள்ளிக்கிழமையன்று நோற்கும் நோன்பு. (பஞ்.)