தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்தவர் ; வானோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்தோர். வரரழக் கண்டதுண்டோ (திருவாலவா. 29, 9). 1. Sages, great persons ;
  • வானோர். (பிங்.) 2. Celestials;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வரம்.

வின்சுலோ
  • ''s. [pl.]'' Sages, மேலோர். 2. Celestials, வானோர். (சது.)
  • [varar] ''s.'' Sages. See வரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vara. 1. Sages, greatpersons; சிறந்தோர். வரரழக் கண்டதுண்டோ (திருவாலவா. 29, 9). 2. Celestials; வானோர். (பிங்.)