தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நந்தையுடன் சதயம் கார்த்திகை திருவாதிரை சித்திரை என்பவனற்றுளொன்று கூடுதலாலுண்டாம் யொவ்கவகை (விதான. குணாகுண. 10) . Combination of nantai with one of the nakṣatras, catayam, kārttikai, tiruvātirai and cittirai ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுபயோகத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vara-yōga.(Astrol.) Combination of nantai with one of the nakṣatras, catayam, kārttikai, tiruvātiraiand cittirai; நந்தையுடன் சதயம் கார்த்திகை திருவாதிரை சித்திரை என்பவற்றுளொன்று கூடுதலாலுண்டாம் யோகவகை. (விதான. குணாகுண. 10.)