தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணைகட்டுதல் ; எல்லைகட்டுதல் ; முடித்தல் ; கடிப்புண் வட்டமாகத் தடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிப்புண் வட்டாமாகத் தடித்தல். To form rings as in ringworm or spreading sores;
  • அணை கட்டுதல். 1. To dam up;
  • எல்லைக்கட்டுதல். கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான். 2. To limit;
  • முதித்தல். --intr. 3. To finish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< வரம்பு +. (யாழ். அக.) tr. 1. To dam up;அணை கட்டுதல். 2. To limit; எல்லைகட்டுதல்.கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான்.3. To finish; முடித்தல்.--intr. To form rings,as in ringworm or spreading sores; கடிப்புண்வட்டமாகத் தடித்தல்.