தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரவழைத்தல் ; காண்க : வரப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See வரப்படுத்து-, 1.
  • வரவழைத்தல். 1. To cause to come; to bring; to produce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To cause to come; to bring; toproduce; வரவழைத்தல். 2. See வரப்படுத்து-, 1.