தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; கன்னி ; வரந்தருபவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னி. (யாழ். அக.) 2. Maiden;
  • பார்வதி. (கூர்மபு. திருக். 22.) 1. Pārvatī, as bestowing boons;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a girl, a virgin, கன்னி.

வின்சுலோ
  • [varatai] ''s.'' A girl, a virgin, கன்னி. W. p. 735. VARADA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vara-dā. 1. Pārvatī, asbestowing boons; பார்வதி. (கூர்மபு. திருக். 22.)2. Maiden; கன்னி. (யாழ். அக.)