தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரமளிப்பவன் ; கடவுள் ; உதவுவோன் ; காளமேகப் புலவரின் இயற்பெயர் ; சட்டநூல் இயற்றிய ஆசிரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். 2. God;
  • உபகாரி. (யாழ். அக.) 4. Benefactor;
  • . 3. See வரதராஜர், 1.
  • வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 1. One who grants a boon;
  • காளமேகப்புலவரின் இயற்பெயர். நந்திவரதா ... கவி காளமேகமே (தமிழ்நா. 222). 5. Proper name of Kāḷa-mēka-p-pulavar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வரம்.

வின்சுலோ
  • ''s.'' One granting a boon, a be nefactor, ஈகையாளன். 2. An epithet of Siva, Vishnu and Argha. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vara-da. 1. Onewho grants a boon; வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 2. God;கடவுள். 3. See வரதராஜர், 1. 4. Benefactor;உபகாரி. (யாழ். அக.) 5. Proper name of Kāḷa-mēka-p-pulavar; காளமேகப்புலவரின் இயற்பெயர்.நந்திவரதா . . . கவி காளமேகமே (தமிழ்நா. 222).